இருசக்கர வாகன பிரச்சாரம்

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி இருசக்கர வாகன பிரச்சாரம்

திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வேதாந்த குழுமம் மற்றும் ஓஎன்ஜீசி பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக விவசாயிகள் மற்றும் மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மாநில அரசின் உதவியுடன் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த உள்ளது.